டென்ட்ரோகெலாமஸ் ஸ்ட்ரிக்டஸ்
குடும்பம் |
: |
கிராமினேசி |
தமிழ் பெயர் |
: |
கல் மூங்கில் |
பயன்கள்: |
தீவனம் |
: |
நல்ல தீவனம் |
வேறு பயன்கள் |
: |
வலுவான மற்றும் கோரைகள் லத்திகள், கோடரியின் கைப்பிடி, வேளாண் மற்றும் தொழில் ரீதியானக் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது. இதன் மரக் கூழ், உயர்தர பேப்பர்கள் செய்வதற்குப் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மே – ஏப்ரல் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
30000 |
முளைத்திரன் |
: |
ஒரு வருடம் |
முளைப்பு சதவீதம் |
: |
60% |
விதை நேர்த்தி |
: |
தேவையில்லை |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
1. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள் மூன்றாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 16 x 30 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும்.
2. 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் வேர்க்கிழங்கு மற்றும் புதர்ச்செடிக் கொத்து ஆகியன நன்கு வளரும். |
|